2025 தமிழக பள்ளிகளுக்கான RL / RH வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள் – முழுப் பட்டியல்
தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சில அரசு கட்டாய விடுமுறை நாட்கள் மற்றும் சில வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RL/RH) அறிவிக்கப்படுகிறது. இந்த RL மற்றும் RH விடுமுறைகள் என்பது பணியாளர்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தனிப்பட்ட விடுமுறைகள் ஆகும்.
2025ஆம் ஆண்டிற்கான RL/RH பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும்.
RL / RH என்றால் என்ன?
RL (Restricted Leave): அரசு வழங்கும் வரையறுக்கப்பட்ட விடுமுறை. அரசு அனைத்து நாட்களையும் விடுமுறையாக அறிவிக்காது. ஆனால் பணியாளர்/ஆசிரியர் தன் விருப்பப்படி அந்த நாளை விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம்.
RH (Restricted Holiday): இந்திய கலாசார, சமய பண்டிகைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தனிப்பட்ட விடுமுறை நாட்கள்.
2025ஆம் ஆண்டிற்கான முக்கிய RL / RH விடுமுறை நாட்கள் (எதிர்பார்ப்பு அடிப்படையில்):
📅 ஜூன் 2025
06.06.2025 – வெள்ளி – அர்பா ஹஜ் யாத்திரை
26.06.2025 – வியாழன் – ஹிஜிரி வருடப் பிறப்பு
📅 ஆகஸ்ட் 2025
02.08.2025 – சனி – ஆடிப்பெருக்கு
08.08.2025 – வெள்ளி – வரலட்சுமி விரதம்
09.08.2025 – சனி – ரிக் உபகர்மா / யஜூர் உபகர்மா / ஆவணி அவிட்டம்
09.08.2025 – சனி – காயத்ரி ஜெபம்
26.08.2025 – செவ்வாய் – சாம உபகர்மா
📅 செப்டம்பர் 2025
05.09.2025 – வெள்ளி – ஓணம்
21.09.2025 – ஞாயிறு – மகாளய அமாவாசை
📅 அக்டோபர் 2025
03.10.2025 – வியாழன் – கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
21.10.2025 – திங்கள் – தீபாவளி நோன்பு
📅 நவம்பர் 2025
02.11.2025 – ஞாயிறு – கல்லறை திருநாள்
📅 டிசம்பர் 2025
04.12.2025 – வியாழன் – கார்த்திகை தீபம்
24.12.2025 – புதன் – கிறிஸ்துமஸ் ஈவ்
31.12.2025 – புதன் – வைகுண்ட ஏகாதசி / நியூ இயர் ஈவ்
0 Comments