-->

Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு!!

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு!!

ஜூன் - ஜூலை 2025 மாதங்களில் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்காக (தத்கல் உட்பட) விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், தங்களின் தேர்வு நுழைவுச் சீட்டுகளை 2025 ஜூன் 19 (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

இணையதளத்திற்கு சென்றவுடன் “HALL TICKET” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு தோன்றும் பக்கத்தில் “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2025 - HALL TICKET DOWNLOAD” என்ற லிங்கை கிளிக் செய்து, பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்கள்

  • விண்ணப்ப எண் (Application Number) அல்லது
  • நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) மற்றும்
  • பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

 

Post a Comment

0 Comments