பொங்கல் வாழ்த்து கவிதை | Pongal Wishes Kavithaigal
அனைவருக்கும் Polimer Seithi சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! பொங்கல் என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் பாரம்பரிய திருவிழா எனவே நம் அடையாளத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம்.
தைப்பொங்கல் என்பது தை மாதம் அதாவது தமிழ் வருட பிறப்பு அன்று கொண்டாடப்படும் ஒரு பொங்கல் ஆகும்.
சூரிய பொங்கல் என்பது சூரியன் உதிப்பதற்கு முன்பு பொங்கல் வைத்து சூரியன் உதயமாகும் பொழுது அதை சூரியனுக்கு படைப்பது சூரிய பொங்களாகும்.
மாட்டுப் பொங்கல் என்பது பொங்கல் வைத்து மாடுகளை அலங்கரித்து கொண்டாடுவது மாட்டு பொங்கல் ஆகும்.
உழவர் திருநாள் அன்று ஜல்லிக்கட்டு நடத்தி நம் உழவர் திருநாளை கொண்டாடுகிறோம்.
இதையும் படியுங்கள் : பொங்கல் வாழ்த்து படங்கள் 2023 | Pongal Wishes Images in Tamil 2023
பொங்கல் வாழ்த்து கவிதை | Pongal Wishes Kavithaigal
தை பிறந்தால் வழி பிறக்கும்;
தடைகள் தகரும்;
தலைகள் நிமிரும்;
நிலைகள் உயரும்;
நினைவுகள் நிஜமாகும்;
கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும்;
அவலங்கள் அகலும் என்ற நம்பிக்கையில்...
இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
புதுமை பொங்க, இனிமை தங்க...
செல்வம் பொங்க, வளமை தங்க..
அணைவருக்கும் இனிய தை திருநாள்... வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இதையும் படியுங்கள் : பொங்கல் கோலங்கள் 2023 | Pongal Kolam Designs 2023
சங்க தமிழனின் தேசிய திருவிழா
வீசிய விதையின் வேரில் முளைத்த
வியர்வை பூக்களின் இயற்கைத் திருவிழா
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நல்வாழ்வு பொங்க வேண்டும்...
இல்லத்தில் சுவையாரும்
தங்க வேண்டும்...
பொங்கலும் புதுவாழ்வும் பொங்கி
பெறுக வேண்டும்...
இந்நாள் போல் எந்நாளும்
மகிழ்வுடனே வாழ வேண்டும் !
நன்மை பொங்கட்டும்...
தீமை எரியட்டும்...
புதுமை பொங்கட்டும் மடமை எரியட்டும்...
நன்மைகள் பெருக... வாழ்த்துகிறேன்!!!
பொங்கட்டும் பொங்கல்
கர்நாடக அணை நீர் போல...
செல்வம் சேரட்டும் முல்லை
பெரியார் நீர்தேக்க போல...
மகிழ்ச்சி பொங்கட்டும்
கிருஷ்ணாநதி நீர் போல...
போல போல என்று மட்டுமே
நம் சொல்லியது போதும்!!
உரிமை மீட்போம்...
விவசாயி துயர் துடைப்போம்...
நடக்கட்டும் ஜல்லிக்கட்டு...
பெருகட்டும் மகிழ்ச்சி...
தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும்
நலமனம் கொண்ட தமிழர்களின் வாழிவில்
நலம் பல திரட்டும் நன்மைகளே விளையட்டும்
புலம் பெயர்ந்த தமிழருக்கும் புலம் பெயரா
தமிழருக்கும் பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல் பொங்கட்டும்
மகிழ்ச்சிப் பொங்கல்
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை...
ஜல்லிகட்டை பிரித்துவிட்டால்
பொங்கலில் ஏதுமில்லை...
இம்முறை கொண்டாடுவோம்
ஜல்லிகட்டோடு.. நல்லோருக்கு நன்றிகள் பல..
சூரியன் தன ஒளி கற்றை
இந்த பூமியின் மகிழ்ச்சி பொங்கட்டும்,
பொங்கல் வாழ்த்துக்கள்
அக்காளைக்கு இக்காளையோடு போட்டி
எக்காளை வென்றாலும்....
பெருமையே எங்களுக்கு...
மாடுபிடி மறவர்களுக்கு...
மற்றும் அணைவருக்கும் மனமார்ந்த...
வாழ்த்துக்கள்....
வீதிகள் தோறும் மகிழ்ச்சி
வீதிகள் ஆடல் பாடல் நிகழ்ச்சி
சில குறுந்தகவல்கள் கட்டணத்தோடு பரிமாற
பல வாழ்த்துக்குள் கட்டணமில்லாமல் உளமார !
புள்ளிமானாய் இளவட்டங்கள் அலைபாய
இத்தை திருநாளை கொண்டாடுவோம் !
ஏர் முனைக்கு நேர் இங்கே ஏதுமே இல்லை...
என்றும் நம் வாழ்விலே பஞ்சமே இல்லை...
ஊர் கூடி பொங்கல் பாடி...
இல்லம் தோறும் இன்பம் நாடி.
இன்றுபோல் என்றும் வாழ என்
பொங்கல் வாழ்த்தினை தெரிவிகின்றேன்...
என் எண்ணங்களை தென் சிந்தும்
பூச்சரங்களாக்கி
வண்ண மாலையாக தொடுத்து
அன்பெனும் சந்தனத்தில் தோய்த்து
அனுப்புகிறேன்
பொங்கல் வாழ்த்து கவிதைகள் | பொங்கல் வாழ்த்து கவிதைகள் 2023| பொங்கல்
வாழ்த்துக்கள் கவிதைகள் | பொங்கல் வாழ்த்து கவிதை | பொங்கல் வாழ்த்து மடல் |
பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை | மாட்டு பொங்கல் வாழ்த்து கவிதைகள் |
பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | தை பொங்கல் வாழ்த்து கவிதைகள் |
pongal valthukkal tamil kavithai | pongal wishes kavithai in tamil |
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | pongal tamil kavithai |
pongal kavithai in tamil words | pongal valthukkal quotes in tamil |
pongal quotes tamil | pongal wishes in tamil kavithai | பொங்கல் வாழ்த்து
அட்டை கவிதை | பொங்கல் வாழ்த்துக்கள் மடல் | பொங்கல் வாழ்த்து அட்டை |
பொங்கல் பண்டிகை வாழ்த்து மடல் | pongal nal valthukal | pongal nal
valthukal images | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை | பொங்கல்
நல்வாழ்த்துக்கள் கவிதை | pongal festival kavithai in tamil | pongal
kavithaigal in tamil | Pongal Wishes Kavithagal | pongal wishes
kavithai in tamil | pongal kavithaigal in tamil | pongal kavithai in
english | pongal kavithaigal | pongal wishes quotes in tamil | pongal
wishes quote | happy pongal kavithai in tamil
0 Comments