பொங்கல் வாழ்த்து கவிதைகள் | Pongal Wishes Kavithagal in Tamil
அனைவருக்கும் Polimer Seithi சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! பொங்கல் என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் பாரம்பரிய திருவிழா எனவே நம் அடையாளத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம்.
பொங்கல்
என்பது நம் தமிழர்கள் கொண்டாடும் ஒரு மிக முக்கியமான திருவிழா ஆகும். இது
நம் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் மற்றும் பயிர்களுக்கு மரியாதைக்கும்
விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம். பொங்கல் என்பது தமிழர்கள்
மட்டும் இன்றி,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் என ஒரு சில நாடுகளிலும்
கொண்டாடப்படுகிறது. பொங்களில்,தைப்பொங்கல்,மாட்டுப்பொங்கல்,சூரிய
பொங்கல்,உழவர் திருநாள் என நான்கு வகை உள்ளன.
தைப்பொங்கல் என்பது தை மாதம் அதாவது தமிழ் வருட பிறப்பு அன்று கொண்டாடப்படும் ஒரு பொங்கல் ஆகும்.
சூரிய பொங்கல் என்பது சூரியன் உதிப்பதற்கு முன்பு பொங்கல் வைத்து சூரியன் உதயமாகும் பொழுது அதை சூரியனுக்கு படைப்பது சூரிய பொங்களாகும்.
மாட்டுப் பொங்கல் என்பது பொங்கல் வைத்து மாடுகளை அலங்கரித்து கொண்டாடுவது மாட்டு பொங்கல் ஆகும்.
உழவர் திருநாள் அன்று ஜல்லிக்கட்டு நடத்தி நம் உழவர் திருநாளை கொண்டாடுகிறோம்.
பொங்கல் வாழ்த்து படங்கள் 2023 | Pongal Wishes Images in Tamil 2023
பொங்கல் கோலங்கள் 2023 | Pongal Kolam Designs 2023














பொங்கல் வாழ்த்து கவிதைகள் | பொங்கல் வாழ்த்து கவிதைகள் 2023| பொங்கல் வாழ்த்துக்கள் கவிதைகள் | பொங்கல் வாழ்த்து கவிதை | பொங்கல் வாழ்த்து மடல் | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை | மாட்டு பொங்கல் வாழ்த்து கவிதைகள் | பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | தை பொங்கல் வாழ்த்து கவிதைகள் | pongal valthukkal tamil kavithai | pongal wishes kavithai in tamil | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | pongal tamil kavithai | pongal kavithai in tamil words | pongal valthukkal quotes in tamil | pongal quotes tamil | pongal wishes in tamil kavithai | பொங்கல் வாழ்த்து அட்டை கவிதை | பொங்கல் வாழ்த்துக்கள் மடல் | பொங்கல் வாழ்த்து அட்டை | பொங்கல் பண்டிகை வாழ்த்து மடல் | pongal nal valthukal | pongal nal valthukal images | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை | பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை | pongal festival kavithai in tamil | pongal kavithaigal in tamil | Pongal Wishes Kavithagal | pongal wishes kavithai in tamil | pongal kavithaigal in tamil | pongal kavithai in english | pongal kavithaigal | pongal wishes quotes in tamil | pongal wishes quote | happy pongal kavithai in tamil
0 Comments