PG TRB Psychology Quiz - 9
PG TRB Psychology Quiz - 9:
1.
வளர்ச்சி ஆளுமை கொள்கை பற்றி விளக்கியவர்கள்
பிராய்டு
ஆட்லர்
யூங்
மேற்கண்ட அனைவரும்
விடை: மேற்கண்ட அனைவரும்
2.
உளவியலில் லோகஸ் என்பதன் பொருள்
அறிவியல்
ஆராய்தல்
உலகம்
சிந்தனை
விடை: அறிவியல்
3.
செயல்படு ஆக்க நிலைநிறுத்தம் ஆய்விற்கு ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு
புறா
எலி
குரங்கு
பூனை
விடை: எலி
4.
மன அழுத்தமும் பிரச்சனைகளும் நிறைந்த பருவம்
குழவிப் பருவம்
குமரப் பருவம்
பிள்ளைப் பருவம்
சிசுப் பருவம்
விடை: குமரப் பருவம்
5.
ஆக்க நிலைநிறுத்தம் பற்றிய ஆய்விற்கு பாவ்லோ பயன்படுத்திய விலங்கு
எலி
புறா
நாய்
மனித குரங்கு
விடை: நாய்
6.
முயன்று தவறிக் கற்றல் தார்ண்டைக் பயன்படுத்திய விலங்கு
பூனை
நாய்
மனித குரங்கு
புறா
விடை: பூனை
7.
தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல்
காரணம் கற்பித்தல்
மடைமாற்றம்
புற தெரிதல்
விலகுதல்
விடை: புற தெரிதல்
8.
குறுக்கீட்டு கொள்கை எதனோடு தொடர்புடையது
கவனம்
மறத்தல்
நினைவு
புலன் காட்சி
விடை: நினைவு
9.
முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கான விதி
விளைவு விதி
மறத்தல் விதி
பயிற்சி விதி
தொடர்பு விதி
விடை: பயிற்சி விதி
10.
பண்டைய காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள உதவும் நம்பகமான முறை
பரிசோதனை முறை
மதிப்பீட்டு முறை
அகநோக்கு முறை
புற நோக்கு முறை
விடை: அகநோக்கு முறை
0 Comments