-->

Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

PG TRB Psychology Quiz - 8

PG TRB Psychology Quiz - 8



PG TRB Psychology Quiz - 8:


1.
உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோலர் பயன்படுத்திய விலங்கு
பூனை
புறா
மனித குரங்கு
எலி

விடை: மனித குரங்கு

2.
முயன்று தவறிக் கற்றல் கோட்பாட்டினைக் உருவாக்கியவர்
ஸ்கின்னர்
பியாஜே
தார்ண்டைக்
கோலர்

விடை: தார்ண்டைக்

3.
கில்போர்டின் நுண்ணறிவு கோடுகளின் எண்ணிக்கை
120
180
150
220

விடை: 180

4.
களக் கோட்பாடு கற்றல் கொள்கை
குர்த் லெவின்
எபிங் காஸ்
ஜட்
பாக்லி

விடை: குர்த் லெவின்

5.
பொதுமைப் படுத்துதல் கோட்பாடு
ஜட்
பாக்லி
லெவின்
புருணர்

விடை: ஜட்

6.
குறிக்கோள் கோட்பாடு
ஜட்ட்
பாக்லி
லவின்
தார்ண்டைக்

விடை: பாக்லி

7.
பின்னர் கற்ற பொருளால் முன் கற்றவை பாதிக்கப்படுவது
முன்னோக்கு தடை
பின்னோக்கு தடை
மந்த நிலை
தேக்கம்

விடை: பின்னோக்கு தடை

8.
ஆண் குழந்தை பெண் குழந்தையை விட உயரமாகவும் கனமாகவும் இருக்கும் பருவம்
குமரப்பருவம்
சிசுப் பருவம்
குழவிப் பருவம்
பிள்ளைப் பருவம்

விடை: பிள்ளைப் பருவம்

9.
பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி
அச்சம்
ஆர்வம்
கோபம்
மகிழ்ச்சி

விடை: அச்சம்

10.
ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் உருவாகும் பருவம்
குமரப் பருவம்
குழவிப் பருவம்
சிசுப் பருவம்
பிள்ளைப் பருவம்

விடை: குழவிப் பருவம்

Post a Comment

0 Comments