-->

Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

PG TRB Psychology Quiz - 7

PG TRB Psychology Quiz - 7



PG TRB Psychology Quiz - 7:


1.
மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளை மாற்றியமைத்தவர்
பட் லட்
ரூட்
மெக்டனால்டு
பிராய்டு

விடை: ரூட்

2.
ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல்
திரிபு காட்சி
புலன் காட்சி
ஆய்வு காட்சி
இயைபு காட்சி

விடை: திரிபு காட்சி

3.
குழந்தைகள் கற்றலின் முதற்படியாக அமைவது
புலன் காட்சி
கவனம்
ஆர்வம்
அமைதி

விடை: புலன் காட்சி

4.
பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலை
2
4
5
6

விடை: 4

5.
டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர்
ஆல்பிரட் பினே
ஆர்.பி கேட்டல்
நீல்
லிக் கர்டு

விடை: ஆர்.பி கேட்டல்

6.
ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிரமப்படி சிந்திக்கும் காலம்
4-5
6-7
7-8
11-12

விடை: 7-8

7.
மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி குறிப்பது
பாதுகாப்புத் தேவைகள்
அழகு தேவைகள்
அடிப்படைத் தேவைகள்
தன்னுணர் தேவைகள்

விடை: அடிப்படைத் தேவைகள்

8.
தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர்
வாட்சன்
ஹல்
லிக் கர்டு
நீல்

விடை: நீல்

9.
மனப்பான்மை அளவினை உருவாக்கியவர்
தர்ஸ்டன்
லிக்கர்ட்
மேற்கண்ட இருவரும்
இல்லை

விடை: மேற்கண்ட இருவரும்

10.
படிப்பில் சாதிக்க முடியாதவன் விளையாட்டில் சாதிப்பது
காரணம் கேட்டல்
புற தெரிதல்
மடைமாற்றம்
காரணம் கற்பித்தல்

விடை: மடைமாற்றம்

Post a Comment

0 Comments