-->

Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

PG TRB Psychology Quiz - 6

PG TRB Psychology Quiz - 6



PG TRB Psychology Quiz - 6:


1.
ஆளுமையை அளவிடும் பொருள்-இணைத்தறி சோதனையை உருவாக்கியவர்
கேட்டல்
லிக்கர்ட்
முர்ரே
ரோசார்க்

விடை: முர்ரே

2.
ஆளுமையின் உளப்பகுப்பாய்வு கொள்கையை உருவாக்கியவர்
மெக்டனால்டு
சிக்மன்ட் பிராய்டு
வில்லியம்ஸ்
பியாஜே

விடை: சிக்மன்ட் பிராய்டு

3.
உட்காட்சி மூலம் கற்றல் கோட்பாடு
கோஹ்லர்
ஸ்கின்னர்
தார்ண்டைக்
பியாஜே

விடை: கோஹ்லர்

4.
ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது
கவன மாற்றம்
கவனச் சிதைவு
கவன அலைச்சல்
கவன ஈர்ப்பு

விடை: கவன அலைச்சல்
 
5.
சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு
கோபம்
எரிச்சல்
மகிழ்ச்சி
அடைவு ஊக்கம்

விடை: அடைவு ஊக்கம்

6.
சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்
கோலர்
பியாஜே
ப்ராய்டு
தார்ண்டைக்

விடை: பியாஜே

7.
மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்படுகிறது என்று கூறியவர்
ஆல்பிரட் பினே
கில்போர்டு
ஹேப்பிட்
கேட்டல்

விடை: கில்போர்டு

8.
மறதி வளைவு சோதனையை அளித்தவர்
பட் லோட்
எப்பிங்காஸ்
ஆல்பிரட் பினே
தர்ஸ்டன்

விடை: எப்பிங்காஸ்

9.
கற்றல் வரைபடத்தில் கற்றல் வளைவின் தட்டையான பகுதி எதைக் குறிக்கிறது
தொடக்கநிலை
இலக்கு
தேக்கம்
வளர்ச்சி

விடை: தேக்கம்

10.
மாஸ்கோவின் படிநிலை தேவைகள்
6
8
11
7
விடை: 7

Post a Comment

0 Comments