PG TRB Psychology Quiz - 5
PG TRB Psychology Quiz - 5:
1.
கல்வி உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
பெஸ்டாலஜி
சிக்மண்ட் பிராய்டு
கார்ல் ரோஜர்ஸ்
வாட்சன்
விடை: பெஸ்டாலஜி
2.
சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்
மாண்டிச்சோரி
சிக்மன்ட் பிராய்டு
டார்வின்
ரூஸோ
விடை: டார்வின்
3.
மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்று கூறியவர்
சிக்மன்ட் பிராய்டு
ஹல்
யுங்
சாக்ரடீஸ்
விடை: சிக்மன்ட் பிராய்டு
4.
புலன் பயிற்சிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர்
ரூஸோ
மாண்டிசோரி
சாக்ரடீஸ்
புரோபல்
விடை: மாண்டிசோரி
5.
தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது
மடை மாற்றம்
கவன வீச்சு
கவன மாற்றம்
மனச்சிதைவு
விடை: கவன மாற்றம்
6.
மனிதன் ஒரு சமூக விலங்கு
அரிஸ்டாட்டில்
சாக்ரடீஸ்
மாண்டிசோரி
ரூஸோ
விடை: அரிஸ்டாட்டில்
7.
தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு
மடைமாற்றம்
மனமுறிவு
மனப் போராட்டம்
மனச்சிதைவு
விடை: மனச்சிதைவு
8.
மேதைகள் மேதை களிடமிருந்து தான் உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்தவர்
மெக்லின்டு
ஸ்டான்லி ஹால்
கால்டன்
வாட்சன்
விடை: கால்டன்
9.
கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை
1100
1125
1360
1260
விடை: 1260
10.
உன்னையே நீ அறிந்து கொள்
ரூஸோ
சாக்ரடீஸ்
ப்ரோபல்
அரிஸ்டாட்டில்
விடை: சாக்ரடீஸ்
0 Comments