PG TRB Psychology Quiz - 4
PG TRB Psychology Quiz - 4:
1.
ஒழுக்க வளர்ச்சி படிநிலைகளை குறிப்பிட்டவர்?
வில்லியம் மக்டுகல்
பியாஜே
சிக்மன்ட் பிராய்டு
வாட்சன்
விடை: பியாஜே
2.
குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்
பிராய்டு
ரூஸோ
மாண்டிசோரி
அரிஸ்டாட்டில்
விடை: ரூஸோ
3.
சராசரி நுண்ணறிவு ஈவு
70-89
90-109
110-120
140க்கு மேல்
விடை: 90-109
4.
கனவுகள் ஆய்வு என்ற நூலை எழுதியவர்
வாட்சன்
அண்டர்சன்
யுங்
சிக்மன்ட் பிராய்டு
விடை: சிக்மன்ட் பிராய்டு
5.
உட்காட்சி மூலம் கற்றலை விளக்கியவர்
ஸ்கின்னர்
தார்ண்டைக்
கோலர்
வாட்சன்
விடை: கோலர்
6.
நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது
12-13
13-14
14-15
15-16
விடை: 15-16
7.
அகமுகன் புற முகன் பற்றி விளக்கியவர்
யுங்
ஹல்
டார்வின்
கால்டன்
விடை: யுங்
8.
மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினரிடையே காணப்படும்
2-4
4-5
3-6
7-8
3-6
9.
டச்சிஸ்டாஸ்கோப் மூலம் அளந்து அறியப்படுவது
கவன வீச்சு
கவனமாற்றம்
நுண்ணறிவு
மனவளர்ச்சி
விடை: கவன வீச்சு
10.
கோஹ்லர் தனது பரிசோதனையில் பயன்படுத்திய குரங்கின் பெயர்
மேதா
டானி
டோழி
சுல்தான்
விடை: சுல்தான்
0 Comments