-->

Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

PG TRB Psychology Quiz - 3

PG TRB Psychology Quiz - 3



PG TRB Psychology Quiz - 3:

1.
வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஓர் வகை
பட்டியல் முறை
வினா வரிசை முறை
புறத்தேற்று ஙுண்முறை
அகநோக்கு முறை

விடை: வினா வரிசை முறை

2.
நாம் கோபத்தில் நமது முகம் சிவக்கிறது இதனை அறியும் முறை
உற்றுநோக்கல் முறை
அகநோக்கு முறை
புற நோக்கு முறை
பட்டியல் முறை

விடை: அகநோக்கு முறை 

3.
முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவனத்தின் அளவு
5
8
7
6

விடை: 7

4.
நுண்ணறிவு ஏழு வகைப்படும் என்று கூறியவர்
வெபர்
வெஸ்லர்
தர்ஸ்டன்
ஸ்பியர் மென்

விடை: வெஸ்லர்
 
5.
வடிவமைப்பு கோட்பாடு
டிட்ச்னர்
எஃப் சி தார்ன்
சிக்மன்ட் பிராய்டு
வில்லியம் மக்டூகல்

விடை: டிட்ச்னர்

6.
சமரச அறிவுரைப் பகர்தல் அறிமுகப்படுத்தியவர்
கார்ல் ரோஜர்ஸ்
வில்லியம்ஸ்
எப் சி தார்ன்
வில்லியம் மக்டூகல்

விடை: எப் சி தார்ன்

7.
மறைமுக அறிவுரை பகர்தல் அறிமுகப்படுத்தியவர்
எப் சி தார்ன்
வில்லியம் மக்டுகல்
வில்லியம்ஸ்
கார்ல் ரோஜர்ஸ்

விடை: கார்ல் ரோஜர்ஸ்

8.
உந்த குறைப்பு கோட்பாடு
யுங்
ஹல்
ஜங்
டிட்சனர்

விடை: ஹல்

9.
நுண்ணறிவு சோதனையின் தந்தை
கில்போர்டு
தர்ஸ்டன்
ஸ்பியர்மேன்
ஆல்பிரட் பீனே

விடை: ஆல்பிரட் பீனே

10.
நுண்ணறிவு கட்டமைப்பு கோட்பாட்டினைக் உருவாக்கியவர்
தர்ஸ்டன்
ஸ்பியர்மேன்
கில்போர்ட்
தார்ண்டைக்

விடை: கில்போர்ட்

Post a Comment

0 Comments