PG TRB Psychology Quiz - 1
PG TRB Psychology Quiz - 1:
1.50-70 வரை நுண்ணறிவு தீவு பெற்றவர்கள்
மூடர்கள்
முட்டாள்கள்
பேதையர்
மேதை
விடை: பேதையர்
2.
இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர்
ஸீசோர்
பீனே
தர்ஸ்டன்
கால்டன்
விடை: ஸீசோர்
3.
இயல்பூக்க கொள்கையை உருவாக்கியவர்
சிக்மன்ட் பிராய்டு
வில்லியம் மக்டூகல்
வில்லியம் வுண்ட்
பாவ்லோ
விடை: வில்லியம் மக்டூகல்
4.
குழு காரணி கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
ஸ்பியர் மேன்
தாண்டைக்
தர்ஸ்டன்
கில்போர்டு
விடை: தர்ஸ்டன்
5.
உளப்பகுப்பாய்வு கோட்பாட்டினைக் உருவாக்கியவர்
சிக்மண்ட் பிராய்டு
வில்லியம் மக்டூகல்
டிட்ச்னர்
வெபர்
விடை: சிக்மண்ட் பிராய்டு
6.
மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர்
சிக்மன்ட் பிராய்டு
வாட்சன்
கார்ல் ரோஜர்ஸ்
யுங்
விடை: கார்ல் ரோஜர்ஸ்
7.
ஆயத்தை விதியை அறிமுகப்படுத்தியவர்
பாவ்லோ
தார்ண்டைக்
ஸ்கின்னர்
கோலர்
விடை: தார்ண்டைக்
8.
ரோசர் மைத்தட சோதனையில் பயன்படுத்தப்படும் அட்டைகளின் எண்ணிக்கை
12
15
24
10
விடை: 10
9.
பயிற்சி விதி முக்கியத்துவம் கொடுப்பது
தண்டனை
பயிற்சி
பரிசு
அன்பு
விடை: பரிசு
10.
கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தையின் பொருள்
அழகு
முழுமை
தொடக்கம்
நடத்தை
விடை: முழுமை
0 Comments